
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 18.04.2011 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், மாவட்ட செயலாளர்கள் தளபதி(மதுரை மாநகர்), மூர்த்தி(புறநகர்), அரசு தலைமை கொறடா சக்கரபாணி, போடி எம்எல்ஏ லட்சுமணன், மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், உதயகுமார் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment