தேர்தலில் பணியிடும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஊதியம் குறைக்கப்படவில்லை. அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் கருணாநிதி 13.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் ராணுவத்தினருக்கு கடந்த தேர்தலின்போது ஒருநாள் ஊதியமாக அவர்களுக்கு
^300,
உணவுப்படியாக
^60
வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையமே இதனை உணவுப் படியையும் சேர்த்து ஊதியமாக
^275
என குறைத்து அறிவித்தது. உடனே அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம், இவ்வாறு ஊதியத்தை குறைத்தால், அதனால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துக் கூறியதன் பேரில், அவர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியமான
^300ஐ
தொடரவும், உணவுப்படியாக
^60
வழங்கப்படுகிறது.

எனவே, முன்னாள் ராணுவத்தினர் தற்போது எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. வேண்டுமென்றே உண்மையை மறைத்து, தேர்தல் நாளன்று மக்களை திசை திருப்பும் வகையில் அந்த நாளிதழும், ஜெயா தொலைக்காட்சியும் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. சட்டப்படியான நடவடிக்கைக்குரியது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment