கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 19, 2011

தமிழ் ஓசை ஆசிரியர் மறைவு - முதல்வர் இரங்கல்


‘தமிழ் ஓசை’ நாளிதழ் ஆசிரியர் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘தமிழ் ஓசை நாளிதழின் ஆசிரியர் பாலா என்கிற வே.பாக்கியநாதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விரும்பியபடி நான் தொடங்கி வைத்த அந்த நாளிதழில் என்னை பற்றிய விமர்சனங்களைகூட பாலா எழுதும்போது அவரது ஆற்றலை நான் கண்டுள்ளேன். அவரது திடீர் மறைவு ராமதாஸ் மற்றும் பாலா குடும்பத்தினருக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன்’ என முதல்வர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள் ளார்.

No comments:

Post a Comment