

பொன்னர் சங்கர் படத்தின் சிறப்பு காட்சி 13.04.2011 அன்று சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதியுடன் நடிகர் ரஜினி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பார்த்து ரசித்தனர். மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், நெப்போலியன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக தான் எழுதி பிரசாந்த் நடித்த பொன்னர்சங்கர் திரைப்படத்தை சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் முதல்வர் கருணாநிதி 12.04.2011 அன்று பார்த்தார். கமல்ஹாசன், ரமேஷ்பிரசாத், அவ்வை நடராஜன், டைரக்டர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த் உடன் பார்த்து ரசித்தனர் .
No comments:
Post a Comment