கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 2, 2011

முதல்வர் கருணாநிதிக்கு அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் புத்தாண்டு வாழ்த்து


புத்தாண்டு முன்னிட்டு முதல்வர் கருணாநிதியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
வாழ்த்து கூறியவர்கள்:
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கோ.சி.மணி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், சுப.தங்கவேலன், சுரேஷ்ராஜன், என்.செல்வராஜ், கே.ஆர்.பெரியகருப்பன், உ.மதிவாணன், கே.பி.பி.சாமி, கா.ராமச்சந்திரன்,
சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, கொறடா அர.சக்கரபாணி, மேயர் மா.சுப்பிரமணி யன், மத்திய அமைச்சர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எஸ்.ஜெகத்ரட்சகன், காந்திச்செல்வன்,
சட்டப் பேரவை காங்கிரஸ் துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார் எம்.எல்.ஏ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அருந்ததி மக்கள் கட்சி நிறுவனர் வலசை ரவிச்சந்திரன், ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ, சிறுபான்மை மக்கள் இயக்கத் தலைவர் லியாகத் அலிகான், பொன்குமார், அருந்ததியர் முன்னேற்றக் கழகத் தலைவர் கே.கேசவராஜ், தலைமைச் செயலாளர் மாலதி, டிஜிபி லத்திகாசரண், சென்னை கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் கமிஷனர் ஜாங்கிட், கூடுதல் டிஜிபிக்கள் ராதாகிருஷ்ணன், சேகர், முத்துக்கருப்பன், துக்கையாண்டி, காந்திராஜன், ஐஜிக்கள் சுனில்குமார், ரமேஷ் குடவாலா,
எம்.பி.க்கள் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, செல்வகணபதி, ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரகுபதி, செஞ்சி ராமச்சந்திரன், க.வேங்கடபதி,
முரசொலி செல்வம், செல்வி செல்வம், சாந்தா ஸ்டாலின், இயக்குனர் அமிர்தம், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், வைரமுத்து, நடிகை குஷ்பு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம், ஆ.தா.சதாசிவம், துறைமுகம் காஜா, எம்.எல்.ஏ.க்கள், க.சுந்தர், மு.அப்பாவு, வி.எஸ்.பாபு, டி.செங்குட்டுவன், நரசிம்மன், ப.ரங்கநாதன், சங்கரி நாராயணன், இன்பசேகரன், இ.ஏ.பி. சிவாஜி, கு.பிச்சாண்டி, எஸ்.வி.சேகர்,
முன்னாள் அமைச்சர்கள் கா.வேழவேந்தன், அ.ரகுமான்கான், எஸ்.பி.சற்குணபாண்டியன், க.சுந்தரம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு, மகளிரணி புதுக்கோட்டை விஜயா, நூர்ஜகான் பேகம், காஞ்சனா கமலநாதன், கோமதி சீனிவாசன், திருப்பூர் சுலோச்சனா, ஜோன்ஸ் ரூசோ, காயத்திரி சீனிவாசன்,
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்கைசிவம், சைதை கா.கிட்டு, குழந்தை தமிழரசன், எஸ்.ஏ.எம்.உசேன், கும்முடிப்பூண்டி கி.வேணு, ராயபுரம் மதிவாணன், பெ.கணேசன், தொ.மு.ச. சண்முகம், சிங்கார ரத்தினசபாபதி, ஜி.செல்வராஜ், குப்புசாமிராஜா, முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி, ஆவடி நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

2 comments:

  1. நம்ம சக பதிவர் பொதுக்குழு உறுப்பினர் புதுகை திரு எம் எம் அப்துல்லாவும் புதுகை உறுப்பினர்களோடு சேர்ந்து வாழ்த்தினார் என்று முரசொலியில் வந்தது வைரகுரு. அதையும் சேர்த்துடுங்களேன்!

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி

    ReplyDelete