
காந்தியடிகள் நினைவு தினமான ஜனவரி 30ம் தேதி தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைதினம் விடுமுறை என்பதால் சென்னையில் நேற்று (28.01.2011) முதல்வர் கருணாநிதி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. காந்தி சிலைக்கு முதல்வர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.
No comments:
Post a Comment