
திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நிதியமைச்சர் பேராசிரியர் க.கன்பழகன், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் கா.பாஸ்கரன், தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment