கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 21, 2011

டி.கே.எஸ். இளங்கோவன் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் கலைஞர்



தமிழக முதலமைச்சர் கலைஞர் 21.1.2011 அன்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் மகள் இ. மாதவி - ஏ. ஜான்விஜய் ஆகியோரது திருமண விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார். பேராசிரியர் க. அன்பழகன், துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்க்காடு நா. வீராசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கவிஞர் கனிமொழி எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ. தங்கபாலு, கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பேராயர் எஸ்ரா சற்குணம், திமுக அமைப்புச் செயலாளர் பெ.வீ. கல்யாணசுந்தரம், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன், வடசென்னை மாவட்ட திமுக செயலாளர் வி.எஸ். பாபு விழாவில் பங்கேற்றனர்.

திருமண விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகையில்,

தத்துவ மேதை டி.கே. சீனிவாசன் பெயர்த்தி நம்முடைய அன்பிற்குரிய நண்பர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அவர்களுடைய மகள் செல்வி மாதவிக்கும் எபினேசர் ஜேசுதாஸ் சுகுமார் மகன் செல்வன் ஜான் விஜய்க்கும் நடைபெற்றுள்ள இந்த மண விழா நிகழ்ச்சியில் நானும் மணமக்களை உங்களோடு இணைந்து வாயார, மனமார வாழ்த்துகின்றேன்.

நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது இரண்டு மதங்கள் இணைகின்ற திருமண விழா இது. இதற்கோர் பெயரிட வேண்டு மென்று எனக்கு ஆணையிட்டுள்ளார். ஏதோ சட்டசபை நடைபெறுவதைப் போலவும், இதிலே மருத்துவ மனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரை வைக்க வேண்டுமென்று சொன்னதைப் போல கருதிக் கொண்டு இதற்கும் நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டுமென்று சொல்லிச் சென்றிருக்கிறார்.


ஒன்று புரிகிறது தமிழ்நாட்டில் எதற்கு, யாருக்கு பெயர் சூட்ட வேண்டுமென்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாயலிலே தான் அது நடைபெற வேண்டுமென்பதை பீட்டர் அவர்கள் இங்கே ஞாபகப்படுத்தியிருக்கிறார். இது உடனடியாக சட்டசபையிலே எழுந்து நின்று உங்கள் ஆலோசனை ஏற்கப்படும் என்று சொன்னதைப் போல சொல்லுகின்ற விஷய மல்ல.


இது வாழ்க்கைப் பிரச்சினை. இரண்டு இனங்கள் ஒன்றுபட்டாலும் இரண்டு மதங்கள் இணைந்தாலும் இரண்டு வகுப்பினர் சேர்ந்தாலும் அங்கே நடைபெறுகின்ற நிகழ்ச்சி ஒரு திருமணமாக இருக்கும்போது வாழ்நாள் எல்லாம் விளங்க வேண்டிய ஒன்று என்ற காரணத்தால் இன்னும் பலரைக் கலந்து கொண்டு, இதற்கு கலப்புத் திருமணம் என்று பெயர் வைக்கலாமா, மனம் இணைந்த திருமணம் என்று சொல்லலாமா, அல்லது மத நல்லிணக்கத் திருமண விழா என்று சொல்லலாமா, அல்லது பொதுவாக எதுவுமில்லாமல் திருமண விழா என்றே சொல்லி விடலாமா என்பதைப் பற்றியெல்லாம் எல்லோரையும் கலந்து பேசி அதற்குப் பிறகு தான் இதைப் பற்றி நான் முடிவு அறிவிக்க முடியுமென்பதை நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எப்படியும் பாராளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேறுவதற்கு முன்பு இதை நான் அவருக்கும், நாட்டிற்கும் தெரிவிப்பேன்

G]‰ ‡£UQ•

GÁ ‡£UQ†‡¼h AQÖ Y£YRÖL C£‹‰, LyPÖV C‹‡ G‡Ÿ“ ÚTÖWÖyP†‡ÄÛPV R[LŸ†RWÖL AQÖÛY, ÙT¡VÖŸ T‚eLTy|- A‹R T‚ÛV ŒÛ\ÚY¼\ AYŸ ÙNÁ\ LÖWQ†RÖ¥- ˜R¥ SÖ· AÁÚ\ GÁÛ] Y‹‰ TÖŸ†‰ RtÛN›ÚX SÛPÙT¼\ SÖPL†‡¼he iP RÛXÛU Yf†R AQÖ ‡£YÖ¤£eh GÁÄÛPV ‡£UQ†‡¼h YW ˜zVÖR LÖWQ†RÖ¥ YW CVX«¥ÛX GÁ\ ÙNš‡ÛVo ÙNÖ¥¦ AĐ‘]ÖŸL·.

AÚTÖ‰ z.ÚL.qÂYÖNÁ RÛXÛU›¥ GÁ ‡£UQ†ÛR SP†RXÖ• GÁ¿ G‚›£‹R ÚTÖ‰- z.ÚL.qÂYÖNÁ RÖÁ RÛXÛU H¼T‰ N¡VÖL C£eLÖ‰, A‰ ÚYPÖ•, ÚY¿ VÖWÖY‰ F¡ÚX E·[ ÙT¡VYÛW ÛY†‰ ‡£UQ†ÛR SP†‰jL· GÁ¿ ÙNÖÁ] ÚTÖ‰- SÖÁ AR¼h J“eÙLÖ·[«¥ÛX- CW| ÚT£• J£Y£eÙLÖ£YŸ ÚTÖyzÚTÖy| ÙLց| LÛPpVÖL SÖÁ GÁ] ˜z° ÙNÖÁÚ]Á GÁ\Ö¥- TÛZV LÖX†‡¥ S•˜ÛPV NjLe LÖX†‡¥ ‡£UQjL· RÛXYŸ GÁÙ\¥XÖ• J£YÛW EyLÖW ÛY†‰eÙLց| SÛPÙT¼\‡¥ÛX- ‡£UQ†‡ÚX UQULÁ RÖÁ RÛXYÁ- UQUL· RÖÁ RÛX« - BLÚY C†‡£UQ†‡¥ SÖÚ] RÛXYÁ, GÁ UÛ]«ÚV RÛX« GÁ¿ ÙNÖ¥¦- UQUÖÛXÛV UÖ¼½eÙLց| A‹R UQ «ZÖ SÛPÙT¼\‰.

ÙT ®yPÖŸ ÚLÖT•

A‡ÚX ÚTpV z.ÚL.qÂYÖNÁ- L£QÖŒ‡›Á UÛ]«ÛV TÖŸ†RÖ¥ AZLÖL C£ef\ÖŸL·, G‡ŸLÖX†‡¥ L£QÖŒ‡ SÖPL†‡¥ Szeh• ÚTÖ‰, AYŸ LRÖSÖVfVÖL SzeLXÖ• GÁ¿ ÙNÖ¥¦ «yPÖŸ. ÙT ®yPÖŸ G¥XÖ• BcÖP”‡L·. ÚLÖT• Y‹‰ AYŸL· G¥XÖ• N֐‘PÖUÚX “\Ty| «yPÖŸL·. ‘\h ‘Á]ÖÚXÚV SÖÄ•, ÙRÁ]Ä• ÙNÁ¿ NUÖRÖ]T|†‡ AYŸ GÚTÖ‰• CTz†RÖÁ ÚTrYÖŸ, AR¼LÖL ÚLÖ‘†‰eÙLÖ·[ÖˆŸL·, YÖ£jL· GÁ¿ ÙNÖ¥¦ AYŸLÛ[ÙV¥XÖ• AÛZ†‰ Y‹‰ N֐‘PÛY†ÚRÖ•.

CªYÖ¿ ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ ÚTp]ÖŸ.

˜Á]RÖL ˜Á]Ö· U†‡V U‹‡¡ z.BŸ.TÖ¨ AÛ]YÛW• YWÚY¼¿ ÚTp]ÖŸ.

˜z«¥ z.ÚL.GÍ.C[jÚLÖYÁ G•.‘. SÁ½ i½]ÖŸ.



No comments:

Post a Comment