
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, முதல்வர் கருணாநிதியை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் 14.01.2011 அன்று புதிய தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் பெயர் சூட்ட அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment