
நாகார்ஜுனா குழுமத்தின் தலைவர் கே.எஸ்.ராஜூ, தமிழக முதல்வர் கருணாநிதியை 20.01.2011 அன்று சந்தித்து நாகார்ஜுனா ஆயில் குழுமத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார். அருகில் தொழில் துறை முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நாகார்ஜுனா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ராமசுந்தரம்.
No comments:
Post a Comment