
தமிழக முதல்வர் கருணாநிதி 13.01.2011 அன்று அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் தலைவர் சிவசைலம் மரணமடைந்ததையொட்டி அவரது இல்லதிற்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், சிவசைலத்தின் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி, வேணு சீனிவாசன்.
No comments:
Post a Comment