கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

தமிழ்ப் புத்தாண்டு விழா முதல்வரிடம் தலைவர்கள் வாழ்த்து பெற்றனர்தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல்வர் கருணாநிதியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றவர்கள் விபரம்:
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், பிரியா தயாநிதி மற்றும் குடும்பத்தினர், காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ரவிக்குமார் எம்எல்ஏ, மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி, முதல்வரின் செயலாளர்கள் ராஜமாணிக்கம், சண்முகநாதன், ராஜரத்தினம், தேவராஜ், எஸ்.கே.பிரபாகர்,
தலைமைச் செயலாளர் மாலதி, போலீஸ் டிஜிபி லத்திகா சரண், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் போலோநாத், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் கமிஷனர் ஜாங்கிட், கூடுதல் டிஜிபிக்கள் ராதாகிருஷ்ணன், ஜாபர்சேட், துக்கையாண்டி, ஐஜிக்கள் சுனில்குமார், ரமேஷ் குடவாலா, முரசொலி செல்வம், செல்வி செல்வம், மு.க.தமிழரசு, மோகனா தமிழரசு மற்றும் குடும்பத்தினர்,
அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழக துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், பேராயர் எஸ்றா.சற்குணம், இயக்குனர் ராம.நாராயணன், நடிகர் பாக்கியராஜ், நடிகை குஷ்பு, உளவுத்துறை போலீஸ் எஸ்பி சந்திரசேகர் உள்பட பலர் வாழ்த்து பெற்றனர்.

No comments:

Post a Comment