கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

திமுக வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் : 25ம் தேதி நடக்கிறது


தமிழ்நாடு முழுவதும் வருகிற 25ம் தேதி வீர வணக்கநாள் பொதுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் தி.மு.க. முன்னணியினர் பங்கேற்று பேசுகிறார்கள்.
இது தொடர்பாக தி.மு.க. மாணவர் அணி செயலாளர் இளபுகழேந்தி வெளியிட்ட அறிக்கை:
தாய் மொழி காக்க உயிரை தந்த வீரர்களின் தியாகத்திற்கு வீர வணக்கம் செலுத்தும் நாள் ஜனவரி 25ம் தேதி. இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக் கூட்டங்களில் தி.மு.க. ஆட்சி சாதனைகள் விளக்கப்படும்.
25ம் தேதி முதல்வர் கருணாநிதி பங்கேற்று பேசும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
செங்கல்பட்டு - நிதி அமைச்சர் அன்பழகன்
ஆம்பூர் - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்
தாம்பரம் - அமைச்சர் ஆற்காடு வீராசாமி
மீஞ்சூர் - அமைச்சர் பரிதி இளம்வழுதி
கடலூர் - தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சற்குணபாண்டியன்,
மதுரை - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி
கும்பகோணம் - அமைச்சர் கோ.சி.மணி,
சேலம் - அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்
திருச்சி - அமைச்சர் கே.என்.நேரு
புதுக்கோட்டை - அமைச்சர் எ.வ.வேலு
ராமநாதபுரம் - அமைச்சர் சுபதங்கவேலன்
சாத்தூர் - சுப்புலட்சுமி ஜெகதீசன் & அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,
திருப்பத்தூர் (சிவகங்கை) - அமைச்சர் பெரியகருப்பன்
திருப்பூர் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் & பொன் முத்துராமலிங்கம்,
பாளையங்கோட்டை - அமைச்சர் மைதீன்கான்
சிவகங்கை - அமைச்சர் உபயதுல்லா & சேடபட்டி முத்தையா
கிருஷ்ணகிரி - அமைச்சர் என்.செல்வராஜ்
கோவை - மத்திய அமைச்சர் நெப்போலியன் & அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி,
நாகர்கோவில் - அமைச்சர் சுரேஷ் ராஜன்
திருவாரூர் - அமைச்சர் மதிவாணன் & தீப்பொறி ஆறுமுகம்,
திருவொற்றியூர் - அமைச்சர் கே.பி.பி.சாமி,
ஒட்டன்சத்திரம் - பேரவை துணை தலைவர் வி.பி.துரைசாமி
திருவள்ளூர் - மு.நாகநாதன்

உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.
இவ்வாறு இள.புகழேந்தி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment