கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

எம்ஜிஆர் பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை



முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 95வது பிறந்த நாளை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு 17.01.2011 அன்று , தமிழ்நாடு அரசின் சார்பில் கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, தா.மோ.அன்பரசன், கே.பி.பி.சாமி உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment