
மீனவர் சமுதாய மேதை சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களின் நினை வாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங் காரவேலர் மாளிகை எனப் பெயர் சூட்டியும், அங்கு அவரது திரு வுருவச் சிலையை நிறு வியும், மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டத் திற்கு சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் நினைவு இலவச மீனவர் வீட்டு வசதித் திட்டம் எனப் பெயர் சூட்டியும், அவ ரது நூல்களை நாட்டு டைமையாக்கி, மரபுரி மையர்க்கு 15 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகை யாக வழங்கியும், பல் வேறு வகையில் சிறப்புகள் செய்துள்ள இந்த அரசு சிங்கார வேலரின் 151-வது பிறந்த நாளான பிப்ர வரி மாதம் 18ஆம் நாளை அரசு சார்பில் கொண்டாடுவதென்று முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் கலை ஞர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment