முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக நீடிக்கிறார் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
தி.மு.க. பொதுக் குழு கூட்டம் முடிந்ததும், தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் நிருபர்கள், ராசா தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளாரா என்று கேட்டார்கள். அதற்கு பதிலளித்த இளங்கோவன், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக நீடிக்கிறார். ராஜினாமா செய்யவில்லை. அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்று கூறினார்.
No comments:
Post a Comment