கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 12, 2011

இலவச டிவி: கலைஞர் ஆலோசனை


முதல்வர் கருணாநிதி தலைமையில் 12.02.2011 அன்று தலைமைச் செயலகத்தில் 6வது கட்டமாக 10 இலட்சம் வண்ணச் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்தி, சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 24வவது கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் யசோதா, கோவிந்தசாமி, பூவை ஜெகன்மூர்த்தி, அப்துல் பாஸித், ரவிகுமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர் பூங்கோதை, தலைமைச் செயலாளர் மாலதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment