
சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக - உழவர் உழைப்பாளர் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்று (25.02.2011) நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தில் நடத்ந இந்த பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீட்டுக்கான திமுக குழுவில் உள்ள துûணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment