கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, February 24, 2011

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்


துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24.02.2011 அன்று , 25க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வின்போது, வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு, அண்மையில் திமுகவில் இணைந்த சேகர்பாபு எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.



No comments:

Post a Comment