
எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் பேத்தியும், ஆர்.ராமமூர்த்தி & தமிழரசி தம்பதியினரின் மகளுமான ராஜேஸ்வரி என்ற ஜனனி& முருகேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அறிவாலயத்தில் 21.02.2011 அன்று நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
No comments:
Post a Comment