
முதல்வர் கருணாநிதியை 11.02.2011 அன்று அவரது இல்லத்தில் திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் நாக்பூர் நிர்சார் திரைபடக் கழகம் சார்பில், முதல்வர் கருணாநிதிக்கு இளைஞன் திரைப்படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவிற்க்கான விருது மற்றும் திரைத்துறையின் இதயம் பட்டத்தினை அவர் சார்பாக பெற்றுக்கொண்டு வந்து காண்பித்தார்கள்.
No comments:
Post a Comment