
தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கம், தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு நில அளவைத் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிருவாகிகள், தங்களது கோரிக்கையை அரசு பரிசீலிப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில், போராட்டங்களை உடனடியாக திரும்பப் பெற்று பணிக்குத் திரும்புவது என முடிவு செய்து தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment