
முதல்வர் கருணாநிதியை 13.02.2011 அன்று ம.பொ.சி மன்றக் காப்பாளர் கே.வி.சுந்தரபாபு மற்றும் மன்ற நிர்வாகிகள் கேவிஎஸ். தயாளன், சி.பழனியப்பன், டி.சக்கரவர்த்தி, எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் சந்தித்து சென்னையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் உருவச் சிலையை நிறுவியதற்காக நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment