முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நடிகர் ராஜேஷ் சந்தித்தார். அப்போது தனது 28வது திருமணநாளையொட்டி முதல்வர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.
அதோடு 20.1.2011 அன்று நடைபெற உள்ள தனது மகள் திவ்யா திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
நடிகர் ராஜேஷுடன் அவரது மனைவி ஜோன்ஸ் சில்வியா, மகன் திலீப் ஆகியோர் சென்றிருந்தனர்.

No comments:
Post a Comment