" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
முதல்வர் கலைஞருடன் 7வது அட்வென்டிஸ்ட் உலகத்தலைவர் வில்சன் சந்திப்பு
தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் 7வது அட்வென்டிஸ்ட் உலகத்தலைவர் வில்சன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அருகில் அவரது மனைவி நான்சி, தென்னிந்திய தலைவர் ஜான், நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம்.
No comments:
Post a Comment