கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, November 10, 2010

ஒபமாவுடன் கனிமொழி, தயாநிதி மாறன் சந்திப்பு





அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய வருகையையொட்டி, டெல்லியில் பிரதமர் மன்மோகள் சிங் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளித்தார்.

அந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். அப்போது அருகில் பராக் ஒபமா மனைவி மிக்சல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் பராக் ஒபாமாவை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனும் சந்தித்துப் பேசினார்.



No comments:

Post a Comment