விழாவில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நேரில் வந்து வாழ்த்தியது அளவில்லாத மகிழ்ச்சியை தந்துள்ளது என மு.க.அழகிரி தெரிவித்தார்.
விழா நிகழ்வு குறித்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறுகையில், இந்த திருமண விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. அனைத்துக் கட்சியினரும் பங்கேற்று வாழ்த்தியது அளவில்லா மகிழ்ச்சியளிக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். திருமண விழாவில் கூட்டணி கட்சித்தலைவர்களும் பங்கேற்று சிறப்புசெய்தனர். திமுக& காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதை மேடையில் நிரூபித்துக்காட்டியுள்ளனர், மிக்க மகிழ்ச்சி, என்றார்.
திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்தியவர்கள்:
முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மாவட்ட திமுக செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன்,
எம்எல்ஏக்கள் கவுஸ்பாட்சா, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி,தமிழக ஜல்லிக்கட்டுப் பேரவையின் மாநிலத் தலைவர் பி.ராஜசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் அசோக்குமார், துணைத் தலைவர் அயூப்கான், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் இசக்கிமுத்து, வேளாண் விற்பனை வாரியத் தலைவர் அக்ரிகணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார்கோபி, புறநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்எல்.ராஜ், சவுந்தரபாண்டியன், மாவட்ட பொருளாளர் கண்ணன், அவைத்தலைவர் அருணாச்சலம், மேற்கு மண்டலத் தலைவர் நாகராஜன்,
வழக்கறிஞர் அணி மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளர் மோகன்குமார், துணை அமைப்பாளர்கள் குபேந்திரன், பொன்வசந்த், ஜவஹர், வழக்கறிஞர் அணி புறநகர் மாவட்ட அமைப்பாளர் நந்தகோபன், துணை அமைப்பாளர்கள் சந்திரன், ராஜேஷ், ஐகோர்ட் திமுக கழக வழக்கறிஞர் முருகன், பெரியாறு& வைகை திட்டக்குழு உறுப்பினர் முருகன், காங்கிரஸ் மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஜான்சேவியர்,
வழக்கறிஞர் அணி மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளர் மோகன்குமார், துணை அமைப்பாளர்கள் குபேந்திரன், பொன்வசந்த், ஜவஹர், வழக்கறிஞர் அணி புறநகர் மாவட்ட அமைப்பாளர் நந்தகோபன், துணை அமைப்பாளர்கள் சந்திரன், ராஜேஷ், ஐகோர்ட் திமுக கழக வழக்கறிஞர் முருகன், பெரியாறு& வைகை திட்டக்குழு உறுப்பினர் முருகன், காங்கிரஸ் மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஜான்சேவியர்,
ஏபி.நாகராஜன், உத்தமன், சுகுமாறன், 2ம் பகுதி கழக செயலாளர் பொன்.சேதுராமலிங்கம், மாநகராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், அருண்குமார், செந்தில், தல்லாகுளம் 2ம் பகுதி அவைத்தலைவர் டிவி.அழகர், ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் ஏபி.ஹரிஹரன், சினிமா தயாரிப்பாளர் கோவை முருகேசன்,
அவனியாபுரம் நகராட்சித் தலைவர் போஸ் முத்தையா, திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் கார்த்திக்கேயன், மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுபதி, டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் மணிமாறன், மேற்கு ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், திருப்பரங்குன்றம் நகராட்சித் தலைவர் காந்திமதி ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் கணேசன், வேளாண் விற்பனைக்குழு துணைத் தலைவர் ராமச்சந்திரன், மதுரை சரவணா மருத்துவமனை டாக்டர் சரவணன், மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் ராஜாராம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிக்குமார், ரியல் எஸ்டேட் ராஜேந்திரன்,
வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்கள் பால்பாண்டியன், முனியாண்டி, முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் வனிதா, பேரூராட்சி தலைவர்கள் கிருஷ்ணவேணி, கலாவதி,
பரவை பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, விளாங்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் அனந்தவீரராமன், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ஆதிமூலம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் அன்னகாமு பாண்டியராஜன், துணைத் தலைவர் கென்னடி, மானாமதுரை சுப்பையா,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் போடி பழனிமுருகன், கல்யாணி, உசிலம்பட்டி நகராட்சி துணைத்தலைவர் சின்னன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் அன்புமாறன், ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் நாகபூஷனம், வக்கீல் கோபிகுமார், மீனாட்சியம்மன் கோயில் காளிமுத்து, சரவணன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் துரை எழில் விழியன், பொதுக்குழு உறுப்பினர் எழில்மாறன், மாவட்ட பிரதிநிதி சாகீர், அவனியாபுரம் நகரச்செயலாளர் இபுராகிம்சுல்தான்சேட், ரஜினி நற்பணி மன்ற மாவட்ட பொறுப்பாளர்கள் ரபீக், பாண்டியன், சோலைராஜா, வக்கீல் சிங்கராசு, பாலதம்புராஜ், சேகர், பாலநமச்சி, செல்லூர் கல்யாணி, சின்னமனூர் நகராட்சித் தலைவர் தமிழ்செல்வி கூத்தப்பெருமாள், சின்னமனூர் நகரச் செயலாளர் மயில்வாகனன், ஆனையூர் நகரச் செயலாளர் பொம்மதேவன், ஆனையூர் நகராட்சி தலைவர் அய்யம்மாள் பாண்டி, துணைத் தலைவர் சிவக்குமார், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபாண்டியன், மேலூர் ஒன்றிய செயலாளர் ரகுபதி, நாவினிபட்டி வேலாயுதம், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் துரைராஜேந்திரன், கீழவளவு ஜெகதீஸ், அன்பழகன், மேலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகுபாண்டி, துணைத்தலைவர் மணிமாறன், மேலூர் நகரச் செயலாளர் முகமது இபுராகிம்சேட், நகராட்சித் தலைவர் தமிழரசிதங்கஜெயபாலன், துணைத்தலைவர் அய்யப்பன், மேலூர் இன்ஜினியர் முருகேசன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் வைகை.சேகர், பேரூர் செயலாளர் காந்தி, பேராட்சித் தலைவர் ராமசாமி, முன்னாள் தலைவர் மகாராஜன்,
பஞ்சாயத்து தலைவர்கள் திருவாலவாயநல்லூர் கருப்பையா, இரும்பாடி பண்ணை செல்வம், தனிச்சியம் பொன்னழகுமாரி செல்லப்பாண்டி, ரிஷபம் அன்னமயில் மணி, கருப்பாயூரணி அமிர்தம் அரசு, சத்திர வெள்ளாளபட்டி மதுரை வீரன், மேலமடை சித்திக், கள்ளிக்குடி லீலாவதி நாகராஜன், கவுன்சிலர் சுப்பாரெட்டி, ஒத்தக்கடை பூபதி, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், நாவினிபட்டி குருநாதன், உறங்கான்பட்டி அன்னபூரணி, கிழவநேரி பாண்டீஸ்வரி, ரவிச்சந்திரன், குலமங்கலம் முத்துராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர், உறவினர்கள் திரண்டுவந்து வாழ்த்தினர்.
No comments:
Post a Comment