கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 18, 2011

பா.ம.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு


சட்டசபை தேர்தலில் 7 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர் பட்டியல் 17.03.2011 அன்று வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-


1. மேட்டூர் - ஜி.கே.மணி


2. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு


3. நெய்வேலி-வேல்முருகன்


4. அணைக்கட்டு- மா.கலையரசு


5. ஆலங்குடி - டாக்டர் அருள்மணி


6. சோழவந்தான் - மு.இளஞ்செழியன்


7. கோவில்பட்டி - கோ.ராமச்சந்திரன்

பா.ம.க. சார்பில் போட்டியிடும் 3-வது வேட்பாளர்கள் பட்டியல் 18.03.2011 அன்று வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

1. திருப்போரூர்-திருக்கச்சூர் ஆறுமுகம்

2. போளூர்-எதிரொலி மணியன்

3. ஆர்க்காடு-இளவழகன்,

4. ஜோலார்பேட்டை- பொன்னுசாமி

5. செங்கல்பட்டு-ரங்கசாமி

6. மதுரவாயல்-செல்வம்.

மீதமுள்ள 17 பா.ம.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment