சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமகவின் 4வது வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி 19.03.2011 அன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
சேலம் மாவட்டம்:
1. ஓமலூர் - அ.தமிழரசு
கிருஷ்ணகிரி மாவட்டம்:
2. பர்கூர் - தி.க.ராசா
கடலூர் மாவட்டம்:
3. புவனகிரி - த.அறிவுசெல்வன்
காஞ்சிபுரம் மாவட்டம்:
4. காஞ்சிபுரம் - போ.ச.உலகரட்சகன்
சேலம் மாவட்டம்:
5. எடப்பாடி - மு.கார்த்திக்
ஈரோடு மாவட்டம்:
6. பவானி - கா.சு.மகேந்திரன்
நாமக்கல் மாவட்டம்:
7. பரமத்திவேலூர் - சி.வடிவேல் கவுண்டர்
திருவள்ளூர் மாவட்டம்:
8. கும்மிடிப்பூண்டி - கே.என்.சேகர்
நாகப்பட்டிணம் மாவட்டம்:
9. பூம்புகார் - க.அகோரம்
விழுப்புரம் மாவட்டம்:
10. செஞ்சி - அ.கணேஷ்குமார்
தர்மபுரி மாவட்டம்:
11. பாலக்கோடு - பாடி.வெ.செல்வம்
12. தருமபுரி - பெ.சாந்தமூர்த்தி
விழுப்புரம் மாவட்டம்:
13. திண்டிவனம் (தனி) - மொ.ப.சங்கர்
திண்டுக்கல் மாவட்டம்:
14. திண்டுக்கல் - ஜே.பால்பாஸ்கர்
சென்னை மாவட்டம்:
15. வேளச்சேரி - மு.ஜெயராமன்.
பாமக கட்சியில் இதுவரை 28 வேட்பார்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மயிலம், வேதாரண்யம் தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? என்பது வெளியிடப்படவில்லை.
No comments:
Post a Comment