கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 24, 2011

60 தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்


காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளில், 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் 23.03.2011 அன்று அறிவித்தது. அதன் விவரம் வருமாறு:
திருவள்ளூர் மாவட்டம்:
1. திருத்தணி - சதாசிவலிங்கம்
2. ஆவடி - தாமோதரன்
சென்னை மாவட்டம்:
3. திருவிக நகர் (தனி) - டாக்டர். நடேசன்
4. ராயபுரம் - ஆர்.மனோ
5. அண்ணா நகர் - வி.கே.அறிவழகன்
6. தி.நகர் - டாக்டர்.செல்லகுமார்
7. மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு
காஞ்சிபுரம் மாவட்டம்:
8. ஆலந்தூர் - டாக்டர் காயத்ரிதேவி
9. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - டி.யசோதா
10. மதுராந்தகம் (தனி) - ஜெயக்குமார்
வேலூர் மாவட்டம்:
11. சோளிங்கர் - அருள் அன்பரசு
12. வேலூர் - சி.ஞானசேகரன்
13. ஆம்பூர் - விஜய இளஞ்செழியன்
கிருஷ்ணகிரி மாவட்டம்:
14. கிருஷ்ணகிரி - ஹஜினா சையத்
15. ஓசூர் - கோபிநாத்
திருவண்ணாமலை:
16. செங்கம் (தனி) - செல்வப்பெருந்தகை
17. கலசப்பாக்கம் - பி.எஸ்.விஜயகுமார்
18. செய்யாறு - விஷ்ணு பிரசாத்
விழுப்புரம் மாவட்டம்:
19. ரிஷிவந்தியம் - சிவராஜ்
சேலம் மாவட்டம்:
20. ஆத்தூர் (சேலம்) (தனி) - எஸ்.கே.அர்த்தனாரி
21. சேலம் (வடக்கு) - ஜெயபிரகாஷ்
நாமக்கல் மாவட்டம்
22. திருச்செங்கோடு - எம்.ஆர்.சுந்தரம்
ஈரோடு மாவட்டம்:
23. ஈரோடு (மே) - யுவராஜ்
24. மொடக்குறிச்சி - பழனிச்சாமி
நீலகிரி மாவட்டம்:
25. ஊட்டி - ஆர்.கணேஷ்
திருப்பூர் மாவட்டம்:
26. காங்கேயம் - விடியல் சேகர்
27. அவினாசி (தனி) - ஏ.ஆர்.நடராஜன்
கோவை மாவட்டம்:
28. தொண்டாமுத்தூர் - எம்.என்.கந்தசாமி
29. சிங்காநல்லூர் - மயூரா ஜெயகுமார்
30. வால்பாறை (தனி) - கோவை தங்கம்
திண்டுக்கல் மாவட்டம்:
31. நிலக்கோட்டை (தனி) - ராஜாங்கம்
32. வேடசந்தூர் - தண்டபாணி
கரூர் மாவட்டம்:
33. கரூர் - ஜோதிமணி
திருச்சி மாவட்டம்:
34. மணப்பாறை - டாக்டர்.சுப.சோமு
35. முசிறி - எம்.ராஜசேகரன்
அரியலூர் மாவட்டம்:
36.அரியலூர் - அமரமூர்த்தி
கடலூர் மாவட்டம்:
37.விருத்தாசலம் - நீதிராஜன்
நாகை மாவட்டம்:
38.மயிலாடுதுறை - ராஜ்குமார்
திருவாரூர் மாவட்டம்:
39.திருத்துறைப்பூண்டி (தனி) - செல்லதுரை
தஞ்சாவூர் மாவட்டம்:
40.பாபநாசம் - ராம்குமார்
41.பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்
42.பேராவூரணி - மகேந்திரன்
புதுக்கோட்டை மாவட்டம்:
43.திருமயம் - ராமசுப்புராம்
44.அறந்தாங்கி - திருநாவுக்கரசர்
சிவகங்கை மாவட்டம்:
45.காரைக்குடி - கே.ஆர்.ராமசாமி
46.சிவகங்கை - வி.ராஜசேகரன்
மதுரை மாவட்டம்:
47.மதுரை (வடக்கு) - கே.எஸ்.கே.ராஜேந்திரன்
48.மதுரை (தெற்கு) - வரதராஜன்
49.திருப்பரங்குன்றம் - சுந்தரராஜன்
விருதுநகர் மாவட்டம்:
50.விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ட்ராங்
ராமநாதபுரம் மாவட்டம்:
51.பரமக்குடி (தனி) - ராம்பிரபு
தூத்துக்குடி மாவட்டம்:
52.விளாத்திகுளம் - பெருமாள்சாமி
53.ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
திருநெல்வேலி மாவட்டம்:
54.வாசுதேவநல்லூர் (தனி) - எஸ்.கணேசன்
55.கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
56.நாங்குநேரி - வசந்தகுமார்
57.ராதாபுரம் - வேல்துரை
கன்னியாகுமரி மாவட்டம்:
58.குளச்சல் - ராபர்ட் புரூஷ்
59.விளவங்கோடு - எஸ்.விஜயதரணி
60.கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்

No comments:

Post a Comment