கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

24ஆம் தேதி கலைஞர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்


நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை வரும் 24ஆம் தேதி அவர் தாக்கல் செய்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக தலைவர் கருணாநிதி வரும் 23ஆம் தேதி மாலை திருவாரூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை தொடங்குகிறார். அன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

24ஆம் தேதி காலை 11 மணிக்கு திருவாரூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். 25ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி நடக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment