கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, காட்டுமன்னார்கோவில், சோழிங்கநல்லூர், செய்யூர், அரக்கோணம், திட்டக்குடி, சீர்காழி, அரூர், ஊத்தக்கரை, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் 19.03.2011 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது

காட்டுமன்னார்கோவில் - ரவிக்குமார்

சோழிங்கநல்லூர் - எஸ்.எஸ்.பாலாஜி

செய்யூர் - பார்வேந்தன்

அரக்கோணம் - செல்லப்பாண்டியன்

திட்டக்குடி - சிந்தனைச் செல்வன்

சீர்காழி - உஞ்சை அரசன்

அரூர் - நந்தன்

ஊத்தங்கரை - முனியம்மாள் கனியமுதன்

உளுந்தூர்பேட்டை - முகமது யூசப்

கள்ளக்குறிச்சி - பாவரசு

No comments:

Post a Comment