கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 21, 2011

முதல்வர் கலைஞரிடம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசி


கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஸ்டாலின் 21.03.2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக முதல்வர் கருணாநிதியின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றார். அருகில் தயாளு அம்மாள், துர்கா ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன் மற்றும் மு.க.தமிழரசு, முரசொலி செல்வம், செல்வி செல்வம்.

துணை முதல்வர் ஸ்டாலின் 25ம் தேதி சிவகங்கையில் பிரசாரம் :

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 25ம் தேதி சிவகங்கையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை:
சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக பொருளாளரும் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், வரும் 25ம் தேதி திருச்சி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சிக்கு பதிலாக சிவகங்கையில் 25ம் தேதி சுற்றுப் பயணம் மேற்கொண்டு துணை முதல்வர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

No comments:

Post a Comment