கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

கலைஞர் 11 நாள் பிரசாரம்


திமுக தலைவரும், முதல் அமைச்சருமான கலைஞர், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 30ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். கோவையில் தொடங்கி திருவாரூரில் அவர் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மார்ச் 30ஆம் தேதி கோவை
மார்ச் 31ஆம் தேதி ஈரோடு

ஏப்ரல் 1ஆம் தேதி சேலம்
ஏப்ரல் 2ஆம் தேதி வேலூர்

ஏப்ரல் 4ஆம் தேதி வடசென்னை
ஏப்ரல் 5ஆம் தேதி தென்சென்னை

ஏப்ரல் 6ஆம் தேதி மதுரை
ஏப்ரல் 8ஆம் தேதி திண்டிவனம் மற்றும் விழுப்புரம்

ஏப்ரல் 9ஆம் தேதி பாண்டிசேரி மற்றும் கடலூர்
ஏப்ரல் 10 மற்றும் 11ஆம் தேதி திருவாரூரில் திமுக தலைவரும், முதல் அமைச்சருமான கலைஞர் பிரசாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment