கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

திமுக வேட்பாளருக்கு ரஜினி வாழ்த்து



சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் அசன் முகமது ஜின்னா, நடிகர் ரஜினியை 20.03.2011 அன்று நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

20.03.2011 அன்று காலை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.

இத்தகவல், அசன் முகமது ஜின்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது, அவருக்கு ரஜினி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment