
துணை முதலமைச்சரும, தி.மு. கழக பொருளாளருமான மு.க.ஸ்டாலினை 20.03.2011 அன்று மாதவரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கனிமொழி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் மத்திய ஜவுளித்துறைத் அமைச்சர் தயாநிதிமாறன், துணை முதலமைச்சரின் வாழ்விணையர் திருமதி துர்கா ஸ்டாலின், மற்றும் தி.மு.க. முக்கிய நிருவாகிகள் உள்ளனர்
No comments:
Post a Comment