கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 21, 2011

பாக்யராஜ்- நெப்போலியன்-குஷ்பு தேர்தல் பிரச்சாரம்


தி.மு.க. கூட்டணி கட்சிகளை ஆதரித்து மத்திய மந்திரி நெப்போலியன், நடிகை குஷ்பு, நடிகர்கள் பாக்யராஜ், வாகை சந்திரசேகர் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.


இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’மத்திய மந்திரி நெப்போலியன் வருகிற 27-ந்தேதி திருவள்ளூர் தொகுதியிலும், 28-ந்தேதி காஞ்சீபுரம் தொகுதியிலும், 29-ந் தேதி திருவண்ணாமலை தொகுதியிலும் 30-ந் தேதி விழுப்புரம் தொகுதியிலும், 31-ந்தேதி கடலூர் தொகுதியிலும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நாகை தொகுதியிலும், 2-ந் தேதி திருவாரூர் தொகுதியிலும், 3-ந் தேதி புதுக்கோட்டை தொகுதியிலும், 4-ந் தேதி சிவகங்கை தொகுதியிலும், 5-ந் தேதி ராமநாதபுரம் தொகுதியிலும், 6-ந் தேதி விருதுநகர் தொகுதியிலும், 7-ந் தேதி, திருநெல்வேலி தொகுதியிலும், 8-ந் தேதி தூத்துக்குடி தொகுதியிலும், 9-ந் தேதி கன்னியாகுமரி தொகுதியிலும், 10-ந் தேதி அரியலூர் தொகுதியிலும், 11-ந் தேதி பெரம்பலூர் தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.


நடிகர் பாக்யராஜ்

நடிகர் கே.பாக்யராஜ் 25-ந் தேதி கன்னியாகுமரி தொகுதியிலும், 26-ந் தேதி தூத்துக்குடி தொகுதியிலும், 27-ந் தேதி திருநெல்வேலி தொகுதியிலும், 28-ந் தேதி விருதுநகர் தொகுதியிலும், 29-ந் தேதி ராமநாதபுரம் தொகுதியிலும், 30-ந் தேதி சிவகங்கை தொகுதியிலும், 31-ந் தேதி மதுரை புறநகர் மற்றும் மதுரை மாநகர் தொகுதிகளிலும்,

அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி திருவள்ளூர் தொகுதியிலும், 2-ந் தேதி காஞ்சீபுரம் தொகுதியிலும், 3-ந் தேதி வேலூர் தொகுதியிலும், 4-ந் தேதி கிருஷ்ணகிரி தொகுதியிலும், 5-ந் தேதி தருமபுரி தொகுதியிலும், 6-ந் தேதி சேலம் தொகுதியிலும்,

7-ந் தேதி நாமக்கல் தொகுதியிலும், 8-ந் தேதி கரூர் தொகுதியிலும், 9-ந் தேதி ஈரோடு தொகுதியிலும், 10-ந் தேதி திருப்பூர் தொகுதியிலும், 11-ந் தேதி கோவை மாநகரிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம்செய்கிறார்.


நடிகை குஷ்பு


நடிகை குஷ்பு சுந்தர் 25-ந் தேதி மதுரை தொகுதியிலும், 26-ந் தேதி தேனி தொகுதியிலும், 27-ந் தேதி திண்டுக்கல் தொகுதியிலும், 28-ந் தேதி திருப்பூர் தொகுதியிலும், 29-ந் தேதி நீலகிரி தொகுதியிலும், 30-ந் தேதி கோவை தொகுதியிலும்,

31-ந் தேதி ஈரோடு தொகுதியிலும், அடுத்த மாதம் 1-ந் தேதி நாமக்கல் தொகுதியிலும், 2-ந் தேதி கரூர் தொகுதியிலும், 3-ந் தேதி பெரம்பலூர், அரியலூர் தொகுதிகளிலும், 4-ந் தேதி தஞ்சை தொகுதியிலும், 5-ந் தேதி திருவாரூர் தொகுதியிலும், 6-ந் தேதி காரைக்கால் தொகுதியிலும், 7-ந் தேதி கடலூர் தொகுதியிலும், 8-ந் தேதி விழுப்புரம் தொகுதியிலும், 9-ந் தேதி திருவண்ணாமலை தொகுதியிலும், 10-ந் தேதி காஞ்சீபுரம் தொகுதியிலும், 11-ந் தேதி புதுவை தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.


நடிகர் வாகை சந்திரசேகர்


நடிகர் வாகை சந்திரசேகர் 27-ந் தேதி வேலூரிலும், 28-ந் தேதி கிருஷ்ணகிரியிலும், 29-ந் தேதி தருமபுரியிலும், 30-ந் தேதி சேலத்திலும், 31-ந் தேதி நாமக்கல்லிலும், அடுத்த மாதம் 1-ந் தேதி கரூரிலும், 2-ந் தேதி திருச்சியிலும், 3-ந்தேதி தஞ்சாவூரிலும், 4-ந் தேதி திருவாரூரிலும், 5-ந் தேதி கடலூரிலும், 6-ந் தேதி புதுச்சேரியிலும்,

7-ந் தேதி விழுப்புரத்திலும், 8-ந் தேதி திருவண்ணாமலையிலும், 9-ந்தேதி காஞ்சீபுரத்திலும், 10-ந் தேதி திருவள்ளூரிலும், 11-ந் தேதி சென்னையிலும் தேர்தல் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரிக்கிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment