ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கி சிறையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியை அவரது சகோதரரும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி 08.08.2011 அன்று சந்தித்தார்.
இவரை சிறையில் அழகிரி சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.
சிறையின் வரவேற்பறையில் அவர்கள் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர்.
No comments:
Post a Comment