கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 13, 2011

இளம் அரசியல் தலைவர்கள் மாநாடு தி.மு.க சார்பில் 2 பேர் பங்கேற்பு : கலைஞரிடம் வாழ்த்து பெற்றனர்


திமுக தலைமைக் கழகம் 12.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியா, சீனாவுக்கு இடையே நல்லிணக்க ஒப்பந்த அடிப்படையில் “இளம் அரசியல் தலைவர்கள் மாநாடு” வரும் செப்டம்பர் 20 முதல் 29 வரை ஷாங்காய் நகரில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளில் உள்ள இளம் அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். திமுக சார்பில் தலைமைக்கழக வழக்கறிஞர் இ.பரந்தாமன், மாணவர் அணி துணை செயலாளர் பூவை சி.ஜெரால்டு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கலைஞரிடம் வாழ்த்து பெற்றனர்

சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,இளைஞர் அணி துணை செயலாளர் அசன் முகமது ஜின்னா உடனிருந்தனர்.

1 comment:

  1. நான் கழக சட்டத்துறை செயலாளர் திரு ஆலந்தூர் பாரதியின் நண்பன்.எனது உடல்நிலை காரணமாக, தற்போது தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். எனக்கு வழக்கறிஞர் திரு இ.பரந்தாமன் அவர்களிடம் பேச மிக்க ஆவல்.நான் நமது அறிவாலய தொடர்பாளர் திரு இளமுகில் மணி அவர்களுக்கு பல முறை மின்-அஞ்சல் அனுப்பி, வழக்கறிஞர் பரந்தாமன் அவர்களது கைப்பேசி எண் மற்றும் மின்-அஞ்சல் முகவரி கேட்டும் எனக்கு பெருத்த ஏமாற்றமே மிச்சம்! யாராவது இதைக் கொடுத்தனுப்பினால், மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். மூத்த குடிமகன்: எல்.கே.மதி,
    சென்னை 600015,
    எனது மின்-அஞ்சல் முகவரி:mathiniraichelvan@gmail.com

    ReplyDelete