கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, August 20, 2011

திருச்செந்தூர் நீதிமன்றத்தில் அனிதாராதாகிருஷ்ணன்ஆறுமுகநேரி சுரேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக திருச்செந்தூர் நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணனை ஆஜர்படுத்தும் பொருட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை இன்று (20.08.2011) காலை திருச்செந்தூருக்கு கொண்டு வந்தனர்.

அப்போது அவரை திமுகவின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட திரலான தொண்டர்கள் கட்சிக் கொடிகளோடு அவரை காண்பதற்காக நீதிமன்றத்தின் முன்பு குவிந்தார்கள். இதனால் அந்த பகுதி போலீஸ் காவலுக்கு உட்பட்டு பரபரப்பாக காணப்பபட்டது.

1 comment:

  1. உங்க பதிவுகள் அனைத்தும் படித்தேன்... முடியலைங்க... வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர

    ReplyDelete