கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, September 28, 2010

தயாளு அம்மாளின் அண்ணி மரணம்திருவாரூர் மாவட்டம் பேரளம் அடுத்த கோயில் திருமாளம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் சகோதரர்.
மாவட்ட வேளா ண்மை விற்பனை குழுத்தலைவர். இவரது மனைவி தனம் அம்மாள்(77). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் 22.09.2010 அன்று இரவு வீட்டில் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, எம்.பி. கனிமொழி, மு.க.தமிழரசு, தயாளு அம்மாள், சாந்தா ஸ்டாலின், செல்வி செல்வம், அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் நேற்று, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம் 23.09.2010 அன்று மாலை நடந்தது. இதில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment