" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்தில் செய்தித்துறை அமைச்சர் பரிதி.இளம்வழுதி, தமிழக முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment