" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் "
- இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
பெரியாரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அவுட்போஸ்டில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக சார்பில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட செயலாளர் தளபதி, பொன்முத்துராமலிங்கம். பெரியாரின் 132வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்.
No comments:
Post a Comment