முதல்வர் கருணாநிதி இன்று புதிய தலைமைச்செயலகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் வளாகத்தைப் பார்வையிட்டார்.
மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.ராசா, பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் எஸ்.ராமசுந்தரம் மற்றும் பொதுபணித்துறை தலைமைப் பொறியாளர் எஸ்.கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment