
நாகர்கோவிலில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி 21.09.2010 அன்று சென்னை திரும்பினார். முன்னதாக, திருவனந்தபுரம் அரசினர் மாளிகையில் முதல்வரை, கேரள உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அருகில், கேரளா தலைமை செயலாளர் பிரபாகரன்.
No comments:
Post a Comment