
முதலமைச்சர் கலைஞர் அவர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த, அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பேராசிரியர் க. அன்பழகன், ஆர்க்காடு நா. வீராசாமி, துரைமுருகன், முனைவர் க. பொன்முடி, பரிதி இளம்வழுதி மற்றும் கவிஞர் கனிமொழி எம்.பி. ஆகியோர் உள்ளனர் (சென்னை, 15.9.2010). |
No comments:
Post a Comment