கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 18, 2010

பசங்க’திரைப்படக்குழுவுக்கு கலைஞர் வாழ்த்து


’பசங்க’ தமிழ்த்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளுக்கு தேர்வு பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று பசங்க படத்தின் தயாரிப்பாளர் சசிக்குமார், இயக்குநர் பாண்டிராஜ்,
குழந்தை நட்சத்திரங்கள் ஸ்ரீராம்,கிஷோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இயக்குநர் சமுத்திரக்கனி உடன் உள்ளார்.

No comments:

Post a Comment