கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 12, 2011

தமிழக அரசின் புதிய வரி விதிப்பு அமல் : பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு
தமிழக அரசின் புதிய வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் டி.வி., செல்போன், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் அரசு புதிய வரி விதிப்பு முறையை 11.07.2011 அன்று முதல் அமல்படுத்தியுள்ளது. 4 சதவீதமாக வசூலிக்கப்பட்டு வந்த மதிப்பு கூட்டு வரியை (வாட்) 5 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.
அரசின் அறிவிப்பில் விவசாய கருவிகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை மீது இப்போது விதிக்கப்படும் 4 சதவீத வரி முழுமையாக விலக்கப்படுகிறது. 12.5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்ட அனைத்து பொருட்கள் மீதும் இனிமேல் 14.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும்.

ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீது 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ஆண்டுக்கு 500 கோடி வரை சமையல் எண்ணெய் விற்பனை செய்பவர்களுக்கு வரி விலக்கு என்று இருந்த வரம்பு ரூ.5 கோடியாக குறைக்கப்படுகிறது. இதனால், 5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பவர்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள்.
அசையா சொத்துக்களை பதிவு செய்ய ஒரு லட்சத்துக்கு ரூ.9 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரூ.10 லட்சத்திற்கு காலிமனை வாங்கியவர்கள் அந்த இடத்திற்கு ரூ.90 ஆயிரம் வரை பத்திர பதிவு கட்டணம் செலுத்தி வந்தனர். தற்போது, இந்த கட்டணம் உயரும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வரியை 1 சதவீதம் கூட்டினாலே ரூ.10 லட்சத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை பதிவு கட்டணம் அதிகரித்து விடும். ஆனால், எத்தனை சதவீதம் என்று அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
டிவி &
நீ200;
செல்போன் &
நீ500
சமையல் எண்ணெய் & கிலோவுக்கு
நீ3
அதிகரிக்கும்
பத்திரப் பதிவு கட்டணம்
1 லட்சத்துக்கு
நீ1000
அதிகரிக்கும்
ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீது 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ஆண்டுக்கு 500 கோடி வரை சமையல் எண்ணெய் விற்பனை செய்பவர்களுக்கு வரி விலக்கு என்று இருந்த வரம்பு ரூ.5 கோடியாக குறைக்கப்படுகிறது. இதனால், 5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பவர்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள்.
புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் மீது 12.5 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த பொருட்கள் வாட் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இவற்றின் மீது இனிமேல் 20 சதவீத வரி வசூலிக்கப்படும். மூக்கு பொடி, மெல்லும் புகையிலை, சுருட்டு ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.
பீடிக்கு அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கு நீக்கப்பட்டு, 14.5 சதவீத வாட் வரி விதிக்கப்படும். எல்சிடி டிவி, டிவிடி, சிடி, ஐபோன், ஐபாட் ஆகியவற்றின் உதிரி பாகங்கள், உதிரி சாதனங்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த 12.5 சதவீத வரி, 14.5 சதவீதமாக அதிகரிக்கப்படும். கிரைண்டர், பர்னிச்சர், குக்கர், ஸ்டவ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான 4 சதவீத வரி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. செல்போனுக்கு தற்போது இருந்த 4 சதவீத வரி, 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பீடி, சிகரெட் போன்றவற்றுக்கு ரூ.14.5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிகரெட் பாக்கெட்டுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை அதிகரித்துள்ளது. புகையிலை பொருட்கள் விலை கிலோவுக்கு ரூ.50 வரையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
சிகரெட் பாக்கெட்
நீ10
அதிகரிப்பு
பீடிக்கு அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கு நீக்கப்பட்டு, 14.5 சதவீத வாட் வரி விதிக்கப்படும். எல்சிடி டிவி, டிவிடி, சிடி, ஐபோன், ஐபாட் ஆகியவற்றின் உதிரி பாகங்கள், உதிரி சாதனங்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த 12.5 சதவீத வரி, 14.5 சதவீதமாக அதிகரிக்கப்படும். கிரைண்டர், பர்னிச்சர், குக்கர், ஸ்டவ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான 4 சதவீத வரி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. செல்போனுக்கு தற்போது இருந்த 4 சதவீத வரி, 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அசையா சொத்துக்கள் மீதான பத்திரப்பதிவு, ஒப்பந்தங்கள், குத்தகை, பத்திர பதிவு போன்றவை மீதான வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் அனைத்து பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சமையல் எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த வரி விலக்கு, ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதால் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில், சன் பிளவர் ஆயில் போன்றவற்றின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை அதிகரித்துள்ளது.
டிவி, டி.வி.டி., சிடி போன்றவற்றின் விலை ரூ.100 முதல் 200 வரையும், ஐபோன், ஐபாட் விலை ரூ.50 முதல் ரூ.100 வரையும், செல்போனுக்கு ரூ.500 வரையும் விலை உயர்ந்துள்ளதாக வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் தொழில் அதிபர்கள் தெரிவித் துள்ளனர்.

No comments:

Post a Comment