
திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சுதர்சனம், திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, துரைசாமி, விஸ்வநாதன், நீலகண்டன், மிசா.மதிவாணன், வெங்கடாசலபதி, பாஸ்கர் சுந்தரம், பார்த்தசாரதி.
No comments:
Post a Comment