புதுவை சட்டப்பேரவை தேர்தலில் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநில அமைப்பாளர்கள் ஜானகிராமன், ஏ.எம்.எச்.நாஜீம், துணை அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment